Surprise Me!

1350 கி.மீ | திருப்பூர் to ஜோக் ஃபால்ஸ் | Jog Falls | Vlog | #MotorVikatan

2021-01-27 776 Dailymotion

கர்நாடகாவின் ஜோக் ஃபால்ஸ் வாயிலில், ‘உலகப் புகழ் பெற்ற ஜோக் ஃபால்ஸ் உங்களை வரவேற்கிறது’ என்ற பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் வரவேற்றது. நிஜம்தான். திரும்பும் திசை எல்லாம் வெளிமாநிலத்தவரைவிட வெளிநாட்டுக்காரர்கள்தான் வெல்கம் சொன்னார்கள். குளிக்க வேணாம்; பார்த்தாலே போதும்! - உலக ஃபேமஸ் ஜோக் ஃபால்ஸ்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: டொயோட்டா ஃபார்ச்சூனர்

பெயர்: மணிகண்டன், ராமச்சந்திரன்
ஊர்: திருப்பூர்
கார்: டொயோட்டா ஃபார்ச்சூனர் 4WD
மைலேஜ்: 11 கி.மீ (ஆவரேஜ்)
தொழில்: டெக்ஸ்டைல் பிரின்ட்டிங்
தூரம்: 1,350 கி.மீ
இடம்: ஜோக் ஃபால்ஸ்
டீசல் செலவு: சுமார் 10,000 ரூபாய்

#JogFalls #Vlog #MotorVikatan

Credits:
Host - Thamizh Thenral K | Camera - Dhanasekaran
Edit - Ajith Kumar | Producer - J T Thulasidharan

Buy Now on CodeCanyon